அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க

அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க

Ms Word கோப்புகள் .doc என்ற Format-ல் இருக்கும் மற்றும் பட கோப்புகள் .jpg, .gif, .png என்ற Format-ல் இருக்கும்.

ஆனால் இப்பொழுது பல விதமான கோப்புகள் பல விதமான வடிவங்களில் இருக்கிறது.

சில நேரங்களில் அந்த கோப்புகளை எந்த Software-ல் ஓபன் செய்ய முடியும் என்று நமக்கு தெரியாது.எந்த Software சப்போர்ட் செயும் என்றும் நமக்கு தெரியாது.

இந்த மாதிரி உள்ள கோப்புகளை நாம் எந்த Software-ல் ஓபன்செய்யலாம் என்று இந்த இணையதளம் நமக்கு சொல்கிறது.


http://www.openwith.org இந்த இணையதளதிற்கு சென்று இலவச Software -ய் Download செய்து கொள்ளவும்.பின்பு நமது கணிபொறியில் எதேனும் கோப்பினை செய்ய Open செய்ய நேரிடும் பொழுது அந்த கோப்பின் மீது Mouse-ய் வைத்து Right Click செய்யவும்.

OPenWith.org – How do I Open This? என்பதை Click செய்யவேண்டும் .

இதன் பிறகு அந்த குறிபிட்ட கோப்பினை எந்த Software-ல் open செய்யலாம் என்று நமக்கு தெரிவிக்கும் . பின்பு தேவயான அந்த Software -ய் Download செய்யும் Link-ம் குடுகப்பட்டு இருக்கும் அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

http://www.mytamilpeople.blogspot.com/2009/07/blog-post_30.html

Photoshop

Photoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்

Adobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற்றுகொடுக்க இன்று பல இணையதளங்கள் நமக்கு உதவுகிறது.

படிப்படியாக நமக்கு கற்றுகொடுக்கிறார்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது .

சில தளங்கள்

You Suckat Photoshop :

http://www.mydamnchannel.com/Big_Fat_Brain/You_Suck_at_Photoshop_Season_1?YouSuckatPhotoshop1_398.aspx

Tutorial9 :

http://www.tutorial9.net/category/photoshop/

Psdtuts : http://www.psdtuts.com

Good-Totorials : http//:www.good-totorials.com

Photoshop Lady :

http://www.photoshoplady.com

Photoshop Tutorials : http://www.photoshoptutorials.ws

Luxa : http://www.luxa.org

Photoshop Contest :

http://www.photoshopcontest.com/tutorials/photoshop-tips.html

PSHero : http://www.pshero.com

PSDTop : http://www.psdtop.com

http://www.mytamilpeople.blogspot.com/2009/08/photoshop.html

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்

நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.

பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline – enable கொடுத்து save செய்யவும்.பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.

ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.

உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் .

இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.

http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_10.html

//

வேர்டு டாக்குமெண்ட் ரெகவெரி

நாம் மைக்ரோசாப்ட் வேர்டில் ஏதாவது டாக்குமெண்டை பல பக்கங்கள் டைப் செய்து விட்டு சில சமயங்களில் சேமிக்காமலேயே வேர்டு-ஐ மூடி விடுவோம். பிறகு அந்த டாக்குமெண்ட் மறுபடி வேண்டுமே என்ன செய்வது என திண்டாடி, வேறு வழியில்லாமல், மறுபடி உக்கார்ந்து டைப் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
இப்படி சேமிக்காமல் விட்ட கோப்புகளை மறுபடி பெறுவது எப்படி?
வேர்டை திறந்து கொள்ளுங்கள். Tools மெனுவிற்கு சென்று, Options ஐ கிளிக் செய்யுங்கள். இதில் File Locations என்ற டேபை கிளிக் செய்யுங்கள். இங்கு AutoRecover files என்பதற்கு நேராக blank ஆக இருந்தால், உங்கள் டாக்குமெண்டை ரெகவர் செய்ய இயலாது. அல்லாமல், Location தரப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட லோகேஷனுக்குச் (விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில்)  சென்று, டாகுமெண்டை திறந்துவிடலாம்.
AutoRecovery ஐ enable செய்து வைப்பது எப்பொழுதுமே பாதுகாப்பானதாகும். இதை எப்படி செய்வது.
Tools மெனுவிற்குச் சென்று Options சென்று Save என்ற டேபில் உள்ள  ‘Save AutoRecover info every:’ என்பதை தேவு செய்து, பின் அதற்கான நேரத்தையும் (உதாரணமாக 5 நிமிடங்கள்) கொடுத்து, File Locations டேபிற்குச் சென்று AutoRecover Files ஐ கிளிக் செய்து, “Modify…”  -ல் அதற்கான லோகேஷனையும் கொடுத்துவிட்டால் போதும்.

http://suryakannan.blogspot.com/2009/09/blog-post_28.html

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

http://www.pulimagan.com

உங்கள் ப்ளாக் – இன் சர்வர் எங்கிருக்கிறது (ஐ.பி.அட்ரஸ்) தெரியுமா ?

நாம் நம்முடைய ப்ளாக் அட்ரசை, ப்ரவ்சரில், அடித்து விட்டு காத்திருப்போம்.
சில நொடிகளில் நம்முடைய ப்ளாக் ப்ரவ்சரில் அழகாக விரிந்திருக்கும்.

ஆனால், நம்முடைய ப்ளாக் பெற நமது ப்ரவ்சர் அனுப்பிய கோரிக்கை எங்கெங்கெல்லாம் சென்று, அங்கீகரிக்கப்பட்டு, கடைசியில் பெற்று வரப்படுகிறது என்பதை அறிய வேண்டுமா ?

உங்கள் கணினியிலேயே ஒரு கட்டளை உள்ளது.

பயன்படுத்தி பாருங்கள். மிக ஸ்வாரஸ்யமாக இருக்கும்.

உங்கள் START பட்டனை அழுத்துங்கள்.

அதில் RUN சென்று command என்று டைப் செய்யுங்கள்.

வரும் MS-DOS ஸ்க்ரீனில், tracert www.yourblogname.com டைப் செய்து காத்திருங்கள்.

அவ்வளவுதான். உங்கள் கோரிக்கை எந்தெந்த மில்லி செகன்ட்இல் எந்தெந்த சர்வரை அடைந்தது என்று .பி. அட்ரசுடன் உங்களுக்கு விளக்கமாய் காட்டும். சில நேரங்களில் உங்கள் கோரிக்கை சர்வரை எட்டவில்லை எனில், * தோன்றும்.
கடைசியில் google சர்வரை அடைந்து விடும்.

கடைசியில் வரும் .பி அட்ரசை உங்கள் உலவியில் டைப் செய்து பாருங்கள்.
ஆச்சரியம் காத்திருக்கிறது.

உங்கள் ப்ளாகிற்கு மட்டுமின்றி எந்த ஒரு தளத்தின் மூலத்தையும் இந்த கட்டளையின் மூலம் அறியலாம்.

http://kanakalam.blogspot.com/

எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்

வகுப்பில் உள்ள கணினியில் பென் டிரைவை உபயோகித்துவிட்டு பின்னர் வீட்டிலோ வேறு கணினியிலோ இணைத்து திறந்து பார்த்தால் சில சமயம் உள்ளே ஒன்னும் இருக்காது. Shoe hidden Files இனை ஆக்டிவ் பண்ணியிருப்பினும் வேலைக்காவாது. சில malicious களின் வேலையிது. இதிலிருந்து format பண்ணமுதலில் கோப்புகளை மீளப்பெறவேண்டுமல்லவா? அதற்கத்தான் இந்த வழிமுறை.

1. பென் டிரைவை இணைத்து drive letter இனை குறித்துக்கொள்ளுங்கள். உதா- J:

2. Windows + R ன் மூலமோ வேறு வழியிலோ விண்டோஸ் ரன் கட்டளையை செயல்படுத்தவும். அங்கு cmd என டைப் செய்து என்டராக்கவும்.

3. command Window வந்ததும் இந்த command இனை செயல்படுத்தவும்.

attrib -s -h -r f:/*.* /s /d

இங்கு f: வருமிடத்தில் Thumbdrive ன் drive letter வரும்.

அவ்வளவே.

backup ன் பின்னர் தேவையெனில் format பண்ணலாம்.

http://www.hisubash.com/tblog/

விண்டோசை எளிதாக ரிப்பேர் செய்வது எப்படி?

கடைசியாக கணினியை ஷட் டவுன் செய்யும் வரை Windows XP நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்தது. இப்பொழுது கணினியை திறக்கையில் திரையில்

(OR)

Windows NT could not start because the below file is missing or corrupt:

X:\\WINNT\\System32\\HAL.dll

(OR)

NTLDR is Missing
Press any key to restart

மேற்கண்ட பிழைச்செய்தி தோன்றும், இது பலருக்கும் நேர்ந்திருக்கலாம். சரி ரீ ஸ்டார்ட் செய்து Safe mode -ல் சென்று பார்க்கலாம் என்றால் அதிலும் இதே பிரச்சனை.

இதற்கு பலரும் தேர்ந்தெடுக்கும் வழி விண்டோசை ரீ இன்ஸ்டால் செய்வது.

இதற்கு நான் உபயோகிக்கும் எளிதான வழிகளில் ஒன்று., (நல்ல வேளையாக எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கும், எனது வாடிக்கையாளர்களுக்கும் என்னுடய பிளாக் பற்றி தெரியாது.., அதனால் என் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது..,)

Windows Recovery Console -ல் உபயோகிக்கப்படும் “BOOTCFG /Rebuild” என்ற கட்டளை ஒன்று உண்டு. இந்த கட்டளை விண்டோஸ் இயங்குதளம் துவங்குவதற்கு தடையாக உள்ள System File களை Remove/Replace/Repair செய்யும் பணியை Recovery Console -ல் செயல் படுத்துகிறது.

இந்த கட்டளை சரி செய்யும் கோப்புகள்..,

  • Windows Hardware Abstraction Layer (HAL)
  • Invalid BOOT.INI files
  • A corrupt NTOSKRNL.EXE
  • A missing NT Loader (NTLDR)
  • Corrupt registry hives (\\WINDOWS\\SYSTEM32\\CONFIG\\xxxxxx)

இந்த கட்டளையை நாம் Windows Recovery Console -ல் தான் கொடுக்க முடியும் என்பதால், முதலில் REcovery console இற்கு செல்வது எப்படி என்று பார்ப்போம்.

Windows XP Booting CD ஐ உபயோகித்து கணினியை பூட் செய்து கொண்டு, கீழ்கண்ட திரை வரும்வரை தொடருங்கள்.


இந்த திரையில் ‘R’ கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.

மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

CD ..
ATTRIB -H C:\boot.ini
ATTRIB -S C:\boot.ini
ATTRIB -R C:\boot.ini
del boot.ini
BOOTCFG /Rebuild
CHKDSK /R /F
FIXBOOT

“Sure you want to write a new bootsector to the partition C: ?” என கேட்க்கப்படும் பொழுது ‘Y’ கொடுத்து என்டர் கொடுக்கவும்.

இறுதியாக கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும்.

http://suryakannan.blogspot.com/2009/09/blog-post.html

உங்கள் பிளாக்கில் நீங்கள் இட்ட மறுமொழிகளை வித்தியாசமாக காட்டுவது எப்படி

உங்கள் பிளாக்கில் நீங்கள்  இட்ட மறுமொழிகளை வித்தியாசமாக காட்டுவது எப்படி
முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்க

Login to your Blogger account and navigate to Layout section. Then go to Edit Html and Check the Expand Widget Templates box.

அடுத்து ]]></b:skin> என்ற ஐ எங்கே இருக்கே என தேடிகண்டுபிடிக்கவும் அந்த ஐ கண்டுபிடித்த பிறகு கிழே கொடுத்த ஐ கொப்பி  செய்து மேலே கொடுத்த ]]></b:skin> என்ற ற்கு மேலே பேஸ்ட் செய்க

இங்கு நான் கிழே நீல நிறத்தால் காட்டியிருக்கும் நிறங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றலாம் இந்த லிங்கை கிளிக் செய்தால் ஒவ்வொரு நிறங்களின் ஐ நீங்கள் பெறலாம்

இணையத்தளமுகவரி :WWW.COLORHTML.COM

.author-comments {
background: #F433FF;
border: 2px solid #1589FF;
padding: 5px;
}

அடுத்து கிழே கொடுத்த எங்கே இற்கு என கண்டுபிடிக்க
கிழே கொடுத்த CODEஐ கண்டுபிடித்த நான் கிழே நீல நிறத்தால் காட்டியிருக்கும் CODEஐ  அந்த இடங்களில் போடா வேண்டும்

நீல நிறத்தால் காட்டியிருக்கும் கள் உங்கள் பிளாக்கரில் இருக்காது அதனால்தான் கவனமாக அவதானித்து அந்தந்த இடங்களில் போடவேண்டும்

<dl id=’comments-block’>
<b:loop values=’data:post.comments’ var=’comment’>
<dt class=’comment-author’ expr:id=’”comment-” + data:comment.id’>
<a expr:name=’”comment-” + data:comment.id’/>
<b:if cond=’data:comment.authorUrl’>
<a expr:href=’data:comment.authorUrl’ rel=’nofollow’><data:comment.author/></a>
<b:else/>
<data:comment.author/>
</b:if>
said…
</dt>

<b:if cond=’data:comment.author == data:post.author’>
<dd class=’author-comments’>
<p><data:comment.body/></p>
</dd>
<b:else/>

<dd class=’comment-body’>
<b:if cond=’data:comment.isDeleted’>
<span class=’deleted-comment’><data:comment.body/></span>
<b:else/>
<p><data:comment.body/></p>
</b:if>
</dd>

</b:if>

<dd class=’comment-footer’>
<span class=’comment-timestamp’>
<a expr:href=’”#comment-” + data:
comment.id’ title=’comment permalink’>
<data:comment.timestamp/>
</a>
<b:include data=’comment’ name=’commentDeleteIcon’/>
</span>
</dd>
</b:loop>
</dl>

விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் மற்றும் உறையை எப்படி பூட்டுவது ?

உங்கள் கோப்புகள் அல்லது உறையை மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.

முதலில் உங்கள் கோப்பு அல்லது ஒரு உறையை தேர்ந்தெடுங்கள்.

உறை

பின்பு முனையத்தை தேர்ந்தெடுக்கவும் (start–>Accessories—->Command Prompt)

முனையம்

முனையத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறை அல்லது கோப்பின் பாதைக்கு செல்லவும். சென்ற பின் attrib +h +s +r Folder name or File Name என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்.

எ.டு கா

முனையம் கட்டளை

attrib +h +s +r hide இந்த கட்டளை hide என்னும் உறையை பூட்டிவிடும் இதனால் யாரும் அவ்வளவு எளிதாக உங்கள் உறை அல்லது கோப்பை கண்டுபிடிக்க இயலாது. இந்த பூட்டை நீக்க attrib -h -s -r hide என்ற கட்டளை பூட்டினை நீக்கிவிடும்.

http://www.tamiltech.info/magazine/archives/how-to-lock-files-and-folders-in-windows-os/

Follow

Get every new post delivered to your Inbox.